Mrs. Gnanambikai Sripathi passed away on Sunday, January 24th, 2016 - திருமதி ஞானாம்பிகை சிறீபதி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (24/01/2016) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/01/2016
மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சிறீபதி அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறீபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானகலாதரன்(கனடா), லதீஸ்வரி(பிரித்தானியா), ரட்னேஸ்வரி(கனடா), சுதர்சினி(கனடா), கஜேந்தினி(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்ற தணிகாசலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கார்த்திகா(கனடா), மோகனரஞ்சன்(பிரித்தானியா), அரவிந்தன்(கனடா), கஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தவராணி, பாலச்சந்திரன், சுகுமாரன், மனோகரன், அமிர்தரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மனோஜ், நிரோஜ், அக்ஷியா, யனுஷா, பிரஜீன், பவிஷன், லினோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.