மாதகல் பங்குத் தந்தையின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2022
மாதகல் பங்குத்தந்தையாகவும் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் 30மாத காலமாக பணியாற்றி பங்குத்தந்தையாக பணியிடம் மாற்றலாகிச் செல்லும் அருட்பணி கு. யேசுதாஸ் அன்ரனிபாலா அடிகளாரிக்கு சேவைக்கான மதிப்பளித்தல் நிகழ்வு 18.06.2022(சனிக்கிழமை) மாதகல் சமூக அபிவிருத்தி நிறுவன அலுவலகத்தில் மாலை நடைபெற்றது.