இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை எல்லைக்குள் உள்நுழைந்து எமது மீனவர்களின் சொத்துக்களை அழிப்பதையும், மீனவர்களின் உயிர்களை காவுகொள்வதையும், வடமராட்சி கிழக்கில் சகமீனவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இதற்கான நீதிகோரியும் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் 03/02/202 இன்று மாதகல் துறைமுகப் பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பும் வீதிமறியல் போராட்டமும் நடைபெறவுள்ளது.
இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம்.