இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் மாதகலில் இயற்கை உரம் வழங்கி வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2022
இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் மானிப்பாய் பிரதேச சபையால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் மாதகல் உப அலுவலகத்திக்குட்பட்ட மாதகல், மரீசன்கூடல், விளான், இளவாலை கிராமங்களுக்குட்பட்ட வீட்டுத்தோட்ட 70 பயனாளிகளிற்கு இயற்கை உரம் 04.11.2022 அன்று வழங்கி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாதகல் உப அலுவலகப் பொறுப்பதிகாரி, தவிசாளர் ஜெபநேசன் பிரதேச சபை உறுப்பினர்களான திரு மரியநேசன், ராஜினி, சிவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.