கடந்த 01-05-2022 இல் நடைபெற்ற கனடா மாதகல் நலம்புரி முன்னேற்ற ஒன்றிய பொதுச்சபை கூட்டத்தில் வருங்கால செயல்பாடுகளை முன்னெடுக்க தெரிவுசெய்யப்பட்ட இருபத்தொரு செயற்பாட்டாளர்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2022
கடந்த 01-05-2022 இல் நடைபெற்ற கனடா மாதகல் நலம்புரி முன்னேற்ற ஒன்றிய பொதுச்சபை கூட்டத்தில் வருங்கால செயல்பாடுகளை முன்னெடுக்க தெரிவுசெய்யப்பட்ட இருபத்தொரு செயற்பாட்டாளர்கள்.
எதிர் வரும் 14.05.2022 ஆம் திகதி கூடும் செயலவையால் தலைமை நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
அன்றைய தினம் கனடா வாழ் மாதகல் மக்களின் அங்கிகாரத்துடன் 21 செயலவை உறுப்பினர்கள் நிர்வாகசபைக்கு தெரிவுசெய்யப்பட்டனர்.