This is to inform you that Mrs. Anthony Selvarathi passed away on Sunday, June 13rd, 2010 in Norway.
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2010
This is to inform you that Mrs. Anthony Selvarathi passed away on Sunday, June 13rd, 2010 in Norway.
திருமதி. அந்தோனி செல்வரதி (செல்லமணி)
பிறப்பு - 21-01-1976
இறப்பு - 13-06-2010
மாதகல் யாவுத்தை பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோ நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி செல்வரதி அவர்கள் 13.06.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மரியதாஸ் (கிளி) அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப்புபிளை, பரமேஸ்வரி அவர்களின் மருமகளும், அந்தோணி விஜயகுமார் (ரகு) அவர்களின் அன்பு மனைவியும், ரோசனா, ரோசந்த் அவர்களின் அன்புத் தாயும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17.06.2010 வியாழக்கிழமை அன்று காலை 11:30 மணிக்கு St. Olav domkirke, Akersveien 5, 0177 Oslo என்னும் முகவரியில் திருப்பலி நடைபெற்று, மதியம் 12:30 மணிக்கு Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo என்னும் முகவரியில் நல்லடக்கம் நடைபெறும்.