Mrs. Annapillai Gunaraththinam passed away on Friday, November 17th, 2017 - திருமதி அன்னப்பிள்ளை குணரத்தினம் அவர்கள் 10/09/2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2017
மாதகல் கனால் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை குணரத்தினம் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.