Mrs. Ampalam Sinnapillai passed away on Tuesday, March 15th, 2016 - திருமதி அம்பலம் சின்னப்பிள்ளை அவர்கள் செவ்வாய்க்கிழமை (15/03/2016) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2016
மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாக கொண்ட அம்பலம் சின்னப்பிள்ளை அவர்கள் 15.03.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.