Mr. Kandiah Thillainadarajah passed away on Thursday, August 2nd, 2012 - திரு. கந்தையா தில்லைநடராஜா 02/08/2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2012
Mr. Kandiah Thillainadarajah passed away on Thursday, August 2nd, 2012 - திரு. கந்தையா தில்லைநடராஜா 02/08/2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கனடாவில் வசித்து வந்தவருமான இளைப்பாறிய கூட்டுறவுச்சங்க முகாமையாளர் திரு. கந்தையா தில்லைநடராஜா அவர்கள் 02-08-2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, இலட்சுமி தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்ற விசுவலிங்கம், மாதகலில் இருக்கும் நாகம்மா ஆகியோரின் மருமகனும், ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். இவர் காலஞ்சென்ற பரமேஸ்வரி, மாதகலில் வாழும் திருமதி. தவமணி மகேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரனுமாவார்.
அமரர் ஞானரஞ்சினி (இலங்கை) தயாபரன் (இலங்கை) புனிதவதி-சாந்தினி, குணதாசன் (கனடா) நர்மதா (கனடா) ஆகியோரின் அன்புநிறை தந்தையுமாவார். இவர் திரு. கனகலிங்கம், குணரட்ணராஜா, சரோஜினி, விஜயலட்சுமி, பத்மசீலன் ஆகியோரின் மாமனாருமாவார்.
அமரரின் பூதவுடல் மக்களின் பார்வைக்காக 03-08-2012 மாலை 5.00 மணியிலிருந்து 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு 04-08-2012 அன்று இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
பார்வைக்கு வைக்குமிடம்: Chapel Ridge Funeral Home 8911, Woodbine Avenue Markham On.
இறுதிக்கிரியை நடைபெறும் இடம்: St.Johns Norway Crematorium 256, Kingston Rd. Toronto.
தொடர்புகளுக்கு: திரு. குணதாசன் (துரை). 416 399 1303 / 905-294-4673