Mrs Vinsensiya Jerosa Umamakeswaran passed away on Thursday, August 9th, 2012 - திருமதி வின்சென்சியா ஜெறோசா உமாமகேஸ்வரன் 09/08/2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2012
Mrs Vinsensiya Jerosa Umamakeswaran passed away on Thursday, August 9th, 2012 - திருமதி வின்சென்சியா ஜெறோசா உமாமகேஸ்வரன் 09/08/2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
மாதகலைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வின்சென்சியா ஜெறோசா உமாமகேஸ்வரன் நேற்று (09/08/2012) வியாழக்கிழமை லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஆசிர்வாதம் இராக்கினி தம்பதியரின் அன்பு மகளும், உமாமகேஸ்வரனின் அன்பு மனைவியும், கீத், சியானா ஆகியோரின் அன்புத்தாயும், ஜேம்ஸ் றஞ்சன் (முருங்கன்), மேரிரோகினி (கொழும்பு), பற்றிசியா ரஞ்சனி (மாதகல்), காலஞ்சென்ற மெற்றில்டா மாலினி, லூக் நிர்மலன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 16/08/2012 வியாழக்கிழமை லண்டனில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.