Mr. Vinasithambi Rathinam passed away on Thursday, October 11th, 2012 - திரு வினாசித்தம்பி இரத்தினம் அவர்கள் வியாழக்கிழமை (11/10/2012) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2012
Mr. Vinasithambi Rathinam passed away on Thursday, October 11th, 2012 - திரு வினாசித்தம்பி இரத்தினம் அவர்கள் வியாழக்கிழமை (11/10/2012) அன்று காலமானார்.
மாதகலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி இரத்தினம் 11/10/2012 அன்று இறைவனடி சோ்ந்துவிட்டார். அன்னார் மல்லிகா அவர்களின் அன்புக்கணவரும் மதியழகன் கலைச்செல்வி ஆகியோரின் தகப்பனாரும் ஆவார் அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மாதகல் போதி மயானத்தில் நடைபெற்றது.