Mr. Naagalingam Kandasamy passed away on Tuesday, November 13th, 2012 - திரு.நாகலிங்கம் கந்தசாமி அவர்கள் செவ்வாய்க்கிழமை (13/11/2012) அன்று காலமானார்.
மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.நாகலிங்கம் கந்தசாமி அவர்கள் செவ்வாய்க்கிழமை(13/11/2012) அன்று காலமானார்.
தற்பராசக்தி மனைவி அன்பு மனைவியும், கடம்பநேசன், சிவநேசன், குகநேசன், இராஜேஸ்வரி, அருள்நேசன், மயூரினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.தகவல்குடும்பத்தினர்அந்தோனியார் வீதி மாதகல்
Share on Facebook