Mr. Kanthaiya Markandu passed away on Saturday, November 24th, 2012 - திரு. கந்தையா மார்க்கண்டு அவர்கள் சனிக்கிழமை (24/11/2012) அன்று காலமானார்.
அன்னார் அருந்தவதேவி அவா்களின் அன்புக்கணவரும் புஸ்பராணி, சாந்தினிதேவி, திருவருட்செல்வன்(Doctor), திருவருட்செல்வி, திருவருட்சோதி, தா்சனா ஆகியோரின் தகப்பனாரும் யோகநாதன், சுத்தானந்தன், ஜெயந்தன் ஆகியோரின் மாமனாரும் தனுஜா, மகிஸன், டிலக்சனா, கீர்த்தனா ஆகியோரின் பேரனுமாவார்.அன்னாரது இறுதிக் கிரிகை 25/11/20012 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்கா மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
Share on Facebook