Mr. Singanayakam Muththaiya passed away on Monday, December 24th, 2012 - திரு. சிங்கநாயகம் முத்தையா அவர்கள் திங்கட்கிழமை (24/12/2012) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2012
Mr. Singanayakam Muththaiya passed away on Monday, December 24th, 2012 - திரு. சிங்கநாயகம் முத்தையா அவர்கள் திங்கட்கிழமை (24/12/2012) அன்று காலமானார்.
நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கநாயகம் முத்தையா அவர்கள் 24/12/2012 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை மரணமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கரம்பொன் சுருவிலைச்சேர்ந்த P.முத்தையா - ராணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற தோமஸ் இராஜேந்திரம் - அக்னேஸ் புஸ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட மருமகனும், ஜெசிந்தா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், யூடி, சாமா, லக்ஸ்மின் ஆகியோரின் அன்புத் தந்தையும், விக்டர் புனிதராஜா, கிறிஸ்ரி, ஜோய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அலிஸ், ராஜா, லில்லி, ஸ்ரெல்லா, கேட்டி அன்ட்ரூ, றீற்றா, லூசியன், செல்வம், மகேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், டிவோன், டெவின், பிறண்டன், லரன், சமந்தா, ஜேடன்இ அக்ஷ்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.