Mr. Pavalakantharasa Kartheepan passed away on Sunday, March 31st, 2013 - திரு. பவளகாந்தராசா கார்த்தீபன் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (31/03/2013) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2013
மாதகலைப் பிறப்பிடமாகவும் ஜோ்மனியை வதிவிடமாகவும் கொண்ட பவளகாந்தராசா கார்த்தீபன் 31.03.2013 அன்று காலமானார்.
திரு. பவளகாந்தராசா கார்த்தீபன்
பிறப்பு: 18-02-1989 — இறப்பு: 31-03-2013
மாதகலைப் பிறப்பிடமாகவும் ஜோ்மனியை வதிவிடமாகவும் கொண்ட பவளகாந்தராசா கார்த்தீபன் 31.03.2013 அன்று காலமாகிவிட்டார் அன்னார் பவளகாந்தராசா சந்திராதேவி அவா்களின் மகனும் இளங்கீரன்(அமரா்) முகுந்தன்(அமரா்) துஷாந்தன் துஷாந்தினி ஆகியோரின் சகோதரனும் ஆவார் அன்னாரது ஈமைக்கிரிகைகள் 11.04.2013 அன்று ஜோ்மனியில் நடைபெறும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினா் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தகவல் குடும்பத்தினர்
தொடா்பு
சிவா சுவிஸ் – 0041317612015 0041799140066 பரமேஸ் – பிரான்ஸ் 0033145863740 காந்தி – மாதகல் 0094770873585
அஞ்சலிக்கு வைக்கப்படும் இடம் Schmidenerstraße 35 ,71640 Oßweil Ludwigsburg
அஞ்சலிக்கு வருவோர் தங்குமிடம் Hotel Adria Friesenstraße 13 ,71640 Oßweil