Mrs. Kumarasamy Nageswari passed away on Sunday, April 7th, 2013 - திருமதி. குமாரசாமி நாகேஸ்வரி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (07/04/2013) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2013
யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் மாதகலை வதிவிடமாகவும் தற்போது ரத்மலானயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரசாமி நாகேஸ்வரி அவர்கள் 07.04.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
திருமதி. குமாரசாமி நாகேஸ்வரி
பிறப்பு: 25-03-1933 இறப்பு: 07-04-2013
அன்னார் காலஞ் சென்றவர்களான இரத்தினம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளையின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தணிகாசலம் சுப்பையா அவர்களின் அன்பு மைத்துணியும், ஞானாம்பிகை, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயகுமாரி, சந்திரகுமாரி, இந்திரகுமாரி, தேவகுமாரி, சாந்தகுமாரி, ரூபகுமாரி, ஜெயகுமார், பிரிந்தகுமாரி ஆகியேரின் அன்புத்தாயாரும், பத்மகுயசீலன், அல்பிரட், இராமச்சந்திரன், பூபாலசிங்கம், தேவதாஸ், அன்ரன், சசிலாதேவி, நகுலேந்திரன் ஆகியேரின் அன்பு மாமியாரும், கணேஸ்குமார், பாலகிருஷ்ணன், மஞ்சுளா, நிர்மலா, கௌசி, சந்திரபாலன், கமலேந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியதாயும், ஸ்ரீயாசாந்தி, ரம்யாசாந்தி, சந்தில்யன், மதுரா, மயூரி, ரவிவர்மன், காயத்திரி, அர்ப்பனா, பிரதீபன், பிரகாஸ், மினோஜ், திஸா, அகிம்சா, ஆதீசன், அகிலவன் ஆகியேரின் அன்புப் பேத்தியும், ஜசந்தன், ஜீவதாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜதீன், ஜர்ஷனா ஆகியேரின் அன்பு பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிஸ்சை மஹிந்த மலர்சாலையில் 08.04.2013 முதல் 10.04.2013 வரை பி.ப 3:00மணி தொடக்கம் பி.ப 7:00மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11.04.2013 வியாழக்கிழமை ந.ப 12:00 மணியளவில் கல்கிஸ்சை மஹிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப. 5:00 மணியளவில் கல்கிஸ்சை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.