சிறந்த சமூகப் பற்றாளரும், நல்ல இனஉணர்வாளரும் மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், பிரான்சில் வசித்தவருமான விஸ்வலிங்கம் பொன்னுத்துரை (குமரன்) அவர்கள் கடந்த 18-07-2013 அன்று பிரான்சில் இயற்கை எய்தினார்.
அன்னாரை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு ஒன்று கனடாவில் இடம்பெற உள்ளது. அன்பர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.