மாதகல் நுணசை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க நிர்வாக தெரிவு கூட்டம் 22.07.2013 அன்று நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2013
நிர்வாக தெரிவு
மாதகல் நுணசை வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க நிர்வாக தெரிவு கூட்டம் 22.07.2013 அன்று நடைபெற்றது.
தலைவராக பதவி வழியில் அதிபர் க.சிவநேசன், செயலாளர் த. பார்த்தீபன் , பொருளாளர் ச. சுபோதினி, உப தலைவர் கோ.பாலசிங்கம், ல.கிஷோகாந், மற்றும் உறுப்பினர்களாக ம. சிவப்பிரியசர்மா, து.அஜந்தகௌரி, வி. சுப்பிரமணியம், ர.ரசீனா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.