Mr. Sithamparapillai Kanthasamy (Nakamani) passed away on Sunday, January 30th, 2011 - திரு.சிதம்பரப்பிள்ளை கந்தசாமி (நாகமணி) அவர்கள் 30-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2011
Mr. Sithamparapillai Kanthasamy (Nakamani) passed away on Sunday, January 30th, 2011 - திரு.சிதம்பரப்பிள்ளை கந்தசாமி (நாகமணி) அவர்கள் 30-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
திரு.சிதம்பரப்பிள்ளை கந்தசாமி (நாகமணி) மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை கந்தசாமி (நாகமணி) (இளைப்பாறிய ஆசிரியர், யாழ்/மாதகல் நுணசை வித்யாலயம்) அவர்கள் 30-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளைசெல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை -சேதுப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகனும், அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும், நடராசா (அமரர்), விநாயகமூர்த்தி (மாதகல்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், தெய்வானை, ராசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனனவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.