Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

மாதகல் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

Sri Lanka, Mathagalமாதகல் (Mathagal) - The village Mathagal is situated 16 km away from Jaffna (யாழ்ப்பாணம்) town, in the north of Sri Lanka. Along the shores of the Indian Ocean is the beautiful village of Mathagal. It is surrounded by the villages Pandatharippu (பண்டத்தரிப்பு), Sillalai (சில்லாலை), and Senthankulam (சேந்தன்குளம்), and is blessed by an abundance of natural vegetation.

The Residents of Mathagal have made their remark in all education fields. Many achieved in the Medicine, Computer Science, Engineering, Law and Accountancy in Sri Lanka and Abroad. But today our beloved village bears the scars and ravages of war. It exhibits all the ordeals it has gone through. Ruined buildings, overgrown shrubbery, damaged roads and houses make this once famed paradise a war torn spectacle. It's people are displaced and scattered around the world.

Mathagal is a beautiful place surrounded by the paddy fields, sea, the palmarah trees on the other side, along with the coconut farms give an additional touch to the natural beauty of this village. 
Click here to see more
.

The purpose of this site is to create a social network for all the Mathagal people all around the world, who are longing to know about their village. Now, we hope to provide you with information and photos about various issues and people relevant to Mathagal and who ever wanted to share any interesting information about our beautiful village or looking forward to contact their relatives or friends, Please share your thoughts with us. Click here to contact with us.

இலங்கையின் வடபாகத்தில் உள்ள யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 16 கிலோ மீற்றர் தூரத்தில் மாதகல் கிராமம் அமைந்துள்ளது. மாதகல் கிராமத்திற்கு அருகாமையில் பண்டத்தரிப்பு, சில்லாலை, சேத்தன்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற ஊராக மாதகல் விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த ஊரை தாய் நிலமாகக் கொண்ட பலர் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் மற்றும் கணக்கியல்களில் இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

பசுமையான நெல் வயல்கள், தலையாட்டும் பனந்தோப்பு, அழகிய தென்னை மரங்கள் என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின் அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த கிராமத்து மக்கள் இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு விவசாயம் மற்றும் கடற்றொழில் என்பன அவர்களுடைய பிரதான தொழில்களாக விளங்குகின்றன.

Advertise on Mathagal.com
 Event Calendar
<<<Jul - 1729>>>
SunMonTueWedThuFriSat
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
 Latest News
யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவினையும் புதிய கட்டடத் திறப்பு விழாவினையும் முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் நடைபெறவுள்ள இரு போட்டிகளுக்கான விண்ணப்பத் திகதியின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. more...
 Latest Events
யா/ மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் தைப்பொங்கல் விழாவானது காெண்டாடப்பட்டது. 14/01/2022 more...