Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

Mrs. Vaithiyalingam Nithiyaluxmy passed away on Tuesday, July 26th, 2016 - திருமதி. வைத்திலிங்கம் நித்தியலட்சுமி அவர்கள் செவ்வாய்க்கிழமை (26/07/2016) அன்று காலமானார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2016
திருமதி வைத்திலிங்கம் நித்தியலட்சுமி
 
 
தோற்றம்: 04-12-1928 - மறைவு: 26-07-2016
 
மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், கனடாவைத் தனது இறுதிக்கால வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வைத்திலிங்கம் நித்தியலட்சுமி அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழம அன்று சிவபதமடைந்தார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தங்கமுத்து இணையரின் அன்புமகளும், கந்தையாவள்ளியம்மை இணையரின் அன்புமருமகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் (Store Keeper) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார். 
 
இவர் காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, சுகிர்தலட்சுமி, விஜயலட்சுமி, மகேஸ்வரன் மற்றும் இராஜலட்சுமி (கனடா) அவர்களின் அன்புச்சகோதரியும் ஆவார்.
 
அன்னார் மங்களஈஸ்வரி (கனடா), சீவரத்தினம் (கனடா), கோமளேஸ்வரி (கனடா), ராதா (ஜேர்மனி), தனேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான லலிதாம்பிகை, அசோக்குமார், சிவகுமார், ஆகியோரின் பாசமிகுதாயாருமாவார்.
 
இவர் வேலுப்பிள்ளை (கனடா), அமிர்தநாயகி (கனடா), தணிகாசலம் (கனடா), விஜயலட்சுமி (கனடா), குகதாசன் (ஜேர்மனி), ஜெயராம் (கனடா) ஆகியோரின் அன்புமாமியாரும் ஆவார்.
 
அன்னார் சிவகௌரிசிவராசா (வவுனியா), பராபரன் ரேணுகா (வவுனியா), தயாபரன் ஜெயமாலினி (சுவிஸ்), கனடாவைச் சேர்ந்த ஜெயகௌரி சூரியகுமார், விஜயகௌரி ஆனந்தன், ஜெயபரன் தர்சினி, சாந்தகௌரி ராஜன், பாலசுதன் பாமினி, கௌரிசுரேஸ், மங்களகௌரி சஜீவன், லேனுஜா செல்வகுமார், திருச்சிற்றம்பலம் கீர்த்தனா, நர்மஜா கிருபாகரன், பார்த்திபன், பிரதீபன், கோகிலகௌரிதார்மீகன், கிருசாந்தி, நேரு, லோஜிதன், ஜேர்மனியைச் சேர்ந்ததர்சிகாசுதர்சனம், மதியழகன் நிரோஜினி ஆகியோரின் பாசத்திற்குரிய பாட்டியுமாவார்.
 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/08/2016, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/08/2016, 11:00 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்
குடும்பத்தார்.

தொடர்புகட்கு:
சீவரத்தினம் (கனடா): 647-923-3536
கோமளேஸ்வரி (கனடா): 647-504-4842
குகதாசன் (ஜேர்மனி): 6897 9244459
சிவகௌரி (வவுனியா): 9477 9525065
தயாபரன் (சுவிஸ்): 4131 9810948

Share on Facebook


பிந்திய 10 செய்திகள்:

யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143 ஆவது ஆண்டு நிறைவு விழாவினையும் புதிய கட்டடத் திறப்பு விழாவினையும் முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் நடைபெறவுள்ள இரு போட்டிகளுக்கான விண்ணப்பத் திகதியின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2023
Ponnampalam Theiventhiram passed away on Friday, June 23rd, 2023 - அமரர் பொன்னம்பலம்‌ தெய்வேந்திரம்‌ அவர்கள் 23/06/2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 06)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2023
Sellappakkurukkal Nakuleswarakkurukkal passed away on Monday, June 05th, 2023 - அமரர் செல்லப்பாக்குருக்கள் நகுலேஸ்வரக்குருக்கள் அவர்கள் 05/06/2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/06/2023
Sinnathampi Ravichanthiran passed away on Saturday, June 03rd, 2023 - அமரர் சின்னத்தம்பி ரவிச்சந்திரன் அவர்கள் 03/06/2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2023
Santhiyappillai Sepastiampillai passed away on Sunday, June 04th, 2023 - அமரர் சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 04/06/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 03)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
Ponnampalam Iraththinasapaapathy passed away on Saturday, May 27th, 2023 - அமரர் பாென்னம்பலம் இரத்தினசாபாபதி அவர்கள் 27/05/2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
மாதகல் ஐக்கிய விளையாட்டு கழகம் பெருமையுடன் நடாத்தும் மாதகல் பிறீமியர் லீக் சீசன் - 03 (பாேட்டி 04)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2023
Veluppillai Patpathalinkam passed away on Monday, May 22nd, 2023 - அமரர் வேலுப்பிள்ளை பற்பதலிங்கம் அவர்கள் 22/05/2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2023