நுவரேலியா சீதா எலிய சீதையம்மன் கோவில் (Nuwara Eliya Seetha Amman Kovil)
உலகின் ஒரே சீதா கோவில் இலங்கையில் மட்டுமே உள்ளது. இது சீதா அம்மான் கோவில்.என்றழைக்கப்படுகிறது. இது நுவரெலியா - பதுள்ள வீதியிலிருந்து 7 KM தூரத்தில் உள்ளது. உலகில் உள்ள ஒரே "சீதா கோவில்" இதுதான், இந்தியாவில் கூட இல்லை.