Home > Hindu Kovils in SL > கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், மட்டக்களப்பு - Kokkaddicholai Thanthonriswaram Kovil, Batticaloa
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், மட்டக்களப்பு - Kokkaddicholai Thanthonriswaram Kovil, Batticaloa
தான்தோன்றீச்சரம் (தான்தோன்றீஸ்வரம்) இலங்கையின் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தான்தோன்றீச்சரங்களில் இது ஒன்று.