கதிகாமம் முருகன் கோவில் தென் இலங்கையின் ஊவா மாகாண பிரதேசத்தில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் திசமாறகம உப அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் மாணிக்க கங்கைக் கரையோரமாக, கொழும்பில் இருந்து சுமார் 280 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.